அபிராமி
அபிராமி

Open Nomination - ‘வாராவாரம் நாமினேட் செய்றாங்க.. நிம்மதியா ஒரு நாள் கூட இந்த வீட்டுல இருக்க விடமாட்றாங்க’ என அபிராமி கண்ணீர் வடித்து தனது துயரத்தை வெளிப்படுத்தினார்.