'பிக்பாஸ்' ரைசாவின் காஸ்ட்யூம் டிசைனராக மாறிய 'யுவன்' மனைவி!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Zafroon Nizar Yuvan talks about designing costumes for Raiza tamil cinema news

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா தற்போது, 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து வருகிறார். இதில் 'பிக்பாஸ்' புகழ் ரைசா-ஹரீஷ் கல்யாண் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், யுவனின் மனைவி ஜப்ரூன் நிசார் காஸ்ட்யூம் டிசைனராக இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் நமக்கு அளித்த பேட்டியில், "ஒரு மாறுபட்ட அனுபவத்துக்காகவும், எனது கணவரின் முதல் தயாரிப்பு என்பதாலும் இப்படத்தில் பணியாற்றுகிறேன்.

 

ரைசாவுடன் பணியாற்றுவது இனிய அனுபவமாக உள்ளது. படம் தவிர விழாக்களுக்கு அவர் அணிந்து செல்லும் உடைகளையும், நான் வடிவமைத்துக் கொடுக்கிறேன்,'' என்றார்.

'SURIYA 36 WILL BE AN EPIC FILM LIKE PUDHUPETTAI'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Yuvan Shankar Raja says Suriya 36 will be like Pudhupettai

Suriya 36, directed by Selvaraghavan, starring Suriya, Sai Pallavi, Rakul Preet Singh, will have its first look release on March 5, coming Monday.
 

Meanwhile, the film's music director Yuvan Shankar Raja has revealed interesting details about the project, during his live chat with his followers on Instagram. Yuvan said, "Our combo (Selvaraghavan and Yuvan) has always been on fire, and this time, we are working together on Suriya sir's film. The music is coming up really well. Like how Pudhupettai was an epic film, this will also be one such classic. The film will be on another level. I am really excited for that."

Zafroon Nizar Yuvan talks about designing costumes for Raiza tamil cinema news

People looking for online information on Harish Kalyan, Pyaar Prema Kaadhal, Raiza, Yuvan Shankar Raja will find this news story useful.