BGM2018 Short Film News Banner

பிரியா வாரியரின் 'கண் அசைவில்' சாலை விழிப்புணர்வு.. விவரம் உள்ளே!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Vadodara City Police uses Priya Prakash Varrier's 'wink' to raise tamil cinema news

'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலராய பூவி' பாடலில், நடிகை பிரியா வாரியரின் கண் அசைவுகள் ரசிகர்களைக் பெரிதும்கவர்ந்துள்ளது.இதனால் இணையம், சமூகவலைதளங்கள் என அனைத்திலும் பிரியா வாரியர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

 

இந்தநிலையில், பிரியா வாரியரின் கண் அசைவுகளை வைத்து 'சாலை விழிப்புணர்வை' ஏற்படுத்திடும் முயற்சியில் குஜராத்தின் வதோரா நகர போலீசார் களமிறங்கியுள்ளனர்.

 

அந்த நகர போலீசாரின் ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் பிரியா வாரியரின் கண் அசைவுடன் எச்சரிக்கை வாசகங்கள் பதிவிடப்பட்டுள்ளன. அதில், ''கண்அசைவில் விபத்துகள் நேரிடலாம். கவனச்சிதறலுக்கு ஆளாகாமல் முழு கவனத்துடன் வாகனத்தை ஓட்டுங்கள்,'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குஜராத் போலீசாரின் இந்த பிரச்சாரம் இணையத்தில் வைரலாகி தற்போது வருகிறது.

NO MORE FIR CASES AGAINST PRIYA PRAKASH VARRIER

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Supreme Court says no FIRs can be filed against Priya Prakash Varrier

An FIR was filed in Hyderabad, against the wink sensation Priya Prakash Varrier and the makers of Oru Adaar Love, for apparently hurting Muslim sentiments. Priya Prakash Varrier, in turn, filed a petition at the Supreme Court, seeking the FIRs to be quashed.
 

The latest update now is that the Supreme Court has stayed all the criminal cases against Priya, and has also stated that no FIR can be lodged against Priya in any state, especially Telangana and Maharashtra.

Vadodara City Police uses Priya Prakash Varrier's 'wink' to raise tamil cinema news

People looking for online information on Priya Prakash Varrier will find this news story useful.