Petta USA All Banner

மரண மாஸ் எண்ட்ரி கொடுத்த முருகதாஸ் - உற்சாக வரவேற்பளித்த தளபதி ரசிகர்கள்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Thalapathy Vijay fans reactions for Sarkar director AR Murugadoss entry

Behindwoods Gold medal விருது வழங்கும் விழா கோலாகலமாக கடந்த மாதம் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

சரக்கார் வெற்றியைத் தொடர்ந்து இந்த விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்  கலந்து கொண்டார்.

 

முருகதாஸின் அரங்குக்குள் நுழைந்ததும் தளபதி விஜய் ரசிகர்கள் கத்தி, கூக்குரலிட்டு மிகுந்த உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

மேலும், விழாவில் மேடையேறி, துப்பாக்கி 2 உள்ளிட்ட தொகுப்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ் பறையிசைத்து ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தினார்.

மரண மாஸ் எண்ட்ரி கொடுத்த முருகதாஸ் - உற்சாக வரவேற்பளித்த தளபதி ரசிகர்கள் VIDEO