Viswasam All Banner USA
Petta USA All Banner

ரஜினி ரசிகர்களுக்கான சமர்ப்பணம் இந்த பேட்ட - தெலுங்கு சூப்பர் ஸ்டார் புகழாரம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிக்குமார், சிம்ரன், திரிஷா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் பெரும்பாலானோர் நடித்த படம் பேட்ட. பொங்கலை முன்னிட்டு நேற்று வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Telugu super star Mahesh Babu praises RajiniKanth's Petta

இந்த படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்களும், வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு ட்விட்டரில் பேட்ட படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பேட்ட திரைப்படம் நான் உட்பட ரஜினி  ரசிகர்களுக்கான சமர்பணம்.   ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் தலைவா....  சினிமாவில் இருக்கும் மிகச் சில தனித்துவமான திறனாளிகளில் கார்த்திக் சுப்புராஜும் ஒருவர்.  திருவின் ஒளிப்பதிவு எப்பவும் போல பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.  மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.