உயிரே உன்னை தமிழ் என்பதா ? எல்கேஜி-யிலிருந்து தமிழின் பெருமை கூறும் பாடல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஆர்.ஜே.பாலாஜி கதை திரைக்கதை, வசனம் எழுதி நடித்துள்ள படம் 'எல்கேஜி'. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.

Tamil Anthem released from RJ Balaji's LKG

லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை கே.ஆர் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரியா ஆனந்த் , ஜே.கே.ரித்தீஷ், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் மொழியின் சிறப்பை கூறும் வகையில் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பா.விஜய் எழுதியுள்ள இந்த பாடலை பி.சுசீலா, வாணி ஜெயராம், எல்.ஆர். ஈஸ்வரி போன்ற பழம் பெரும் பாடகர்களுடன் சின்மயி,  சித் ஸ்ரீராம் இணைந்து பாடியுள்ளனர்

உயிரே உன்னை தமிழ் என்பதா ? எல்கேஜி-யிலிருந்து தமிழின் பெருமை கூறும் பாடல் VIDEO