சசிக்குமார் - பாரதிராஜா இணைந்து நடிக்கும் 'கென்னடி கிளப்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சுசீந்திரன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துவரும் படம் கென்னடி கிளப். பெண்கள் விளையாட்டை  மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜ, சூரி உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

Sasikumar and Bharathiraja's Kennedy Club direct by Suseenthiran first look poster released

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில்  தாய் சரவணன் தயாரிக்கும் இந்த படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சசிக்குமார் நடிப்பில் கடைசியாக பேட்ட திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா, நாடோடிகள் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.