BGM2018 Short Film News Banner

'MY HOME IS A REALISATION OF MY HUSBAND'S VISION'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Radhika Apte gives a sneak peek into her house

Actress Radhika Apte recently made headlines with her statement about slapping a south Indian hero for allegedly misbehaving with her. However, the news we are going to talk about now is contrastingly different.

The Kabali actress recently gave a sneak peek into her house to her fans as a promotion for an upcoming web series. Her statement reads as follows, "My home is a realisation of my husband's vision for what our space would look like as well as a reflection of me through various elements. My memories mean a lot to me and I hold them close to my heart.

I reminisce certain defining memories, from the colourful doors in my home to my furniture. Plenty of natural light was important when I was picking a place to call home. I wanted my home to be a warm and comfortable space not just for me, but also an experience for my close friends and family who would visit."

ராதிகா ஆப்தேவை 'சீண்டிய'அந்த நடிகர் யார்?.. விளக்கம் இதோ!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Radhika Apte talks about a telugu actor who tickled her feet tamil cinema news

பிரபல நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய நடிகர் ஒருவரை ஓங்கி அறைந்ததாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும், இந்த விஷயத்தில் நடிகர் ரஜினியின் பெயரும் அடிபட்டது.

 

இந்தநிலையில், இதுகுறித்த உண்மையான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் ராதிகா ஆப்தே தனது பேட்டியொன்றில், ''பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருடன் படமொன்றில் நான் இணைந்து நடித்தேன்.

 

ஒருநாள் படப்பிடிப்பின்போது அனைவர் முன்னிலையிலும் அவர் என்னைச் சீண்டினார். அவர் என்னைச் சீண்டிய போது, அங்கு ஜூனியர்

ஆர்டிஸ்ட்டுகள் உட்பட மொத்த படக்குழுவும் நின்றனர்.  நான் எனது விரலால் அவர் முன் சுண்டி இனிமேல் என்னிடம் இப்படி ஒருபோதும் நடந்து கொள்ளாதீர்கள்,'' என அழுத்தமாக சொன்னேன்.

 

அதற்குப்பின் அவர் என்னிடம் ஒருபோதும் அப்படி நடந்து கொண்டதில்லை என தெரிவித்துள்ளார். மேலும், "ரஜினி ஒரு சிறந்த நடிகர் என்றும், அவரைப்போல ஒருவரைத் தான் பார்த்தது இல்லை,'' எனவும் புகழ்ந்துள்ளார்.

 

இதனால் ராதிகாவைச் சீண்டிய அவர் ஒரு பிரபல தெலுங்கு நடிகர் என்பது, தற்போது தெரியவந்துள்ளது.

Radhika Apte gives a sneak peek into her house

People looking for online information on Radhika Apte will find this news story useful.