BGM2018 Short Film News Banner

2 MORE THALAPATHY 62 TALENTS JOIN THIS SCI-FI FILM

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Pallavi Singh and Gopi Prasanna on board for Sivakarthikyean's next

24 AM Studios had officially announced details about the heroine, cinematographer and art director of their next film, starring Sivakarthikeyan, in Ravikumar's direction. Now they have announced a few more details about the project through a tweet. Their tweet read, "Welcome on board EDITOR-@leojohnpaultw , ACTION CHOREOGRAPHERS @anbariv, EXECUTIVE PRODUCER-@ravikumar24am, VFX SUPERVISOR-#Bejoy @phantomfx_india, SOUND DESIGNER-@Synccinema, COSTUME DESIGNER- @Pali2285, CONCEPT ARTIST-@viswanathart, PUBLICITY DESIGNER-@gopiprasannaa 😊💐💐"

 

As we know, A.R.Rahman, who is part of Thalapathy 62, had joined this film's team. Now, 2 more talents from the same team - Pallavi Singhand Gopi Prasanna have joined. These additions are sure to add a lot more strength to the project!

 

*tweet is not spell checked

'சிவகார்த்திகேயனின் அடுத்த நாயகி இவர்தான்'... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Rakul Preet SIngh Nirav Shah and Muthuraj come a board Sivakarthikeyan's next tamil cinema news

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது 'சீமராஜா' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, அவர் 'இன்று நேற்று நாளை' புகழ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

 

இந்த நிலையில், இப்படத்தின் ஹீரோயின், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட விவரங்களை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது.

 

அதன்படி ராகுல் பிரீத் சிங் இப்படத்தின் ஹீரோயினாகவும், நீரவ்ஷா படத்தின் ஒளிப்பதிவாளராகவும், முத்துராஜ் புரொடக்ஷன் டிசைனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

 

இப்படத்தின் இசையமைப்பாளராக, ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pallavi Singh and Gopi Prasanna on board for Sivakarthikyean's next

People looking for online information on R Ravi Kumar, Sivakarthikeyan will find this news story useful.