Petta USA All Banner

இதான் பேட்ட பாயுற நேரம் - பேட்ட படத்தின் புதிய புரொமோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான படம் பேட்ட. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிக்குமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் நடித்திருந்தனர்.

New Promo video for Rajinikanth starring Petta

மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான நவாஸூதின் சித்திகி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் மீண்டும் பழைய ஸ்டைலான ரஜினியை பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

திரையரங்குகளில் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலயைில் இந்த படத்தின் புதிய புரோமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதான் பேட்ட பாயுற நேரம் - பேட்ட படத்தின் புதிய புரொமோ VIDEO