SURVIVA SONG LYRICS

Home > Tamil Movies > Tamil News Stories

By |
Lyrics of Ajith's Vivegam Surviva song

Surviva song from Vivegam which was released yesterday had powerful lyrics. We present below the same in Tamil followed by English

 

சரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்
தடைகள் வென்றவர் யார் சாமானியன் எல்லாரும்
இரும்பு பாதைகளில் தன்னபிக்கை தீப்பந்தம்

துணிந்தவன் முன் வந்தால் விதிகளை மதி வெல்லும்
பாடங்கள் கற்றதால் விழ விழ நான் எழுவேன்

முதுகெலும்பு சிதைந்தும் My Game is Beyond Pain

Thoda Nee Than Best Looking For the Manifest

தொடுவோம் சிகரம் வருங்காலம் நம்மை தொடுமடா

நம்மை தொடுமடா

துணிகரமாயுதம் புது போர்க்களம்
அதை துடித்திட வெடித்திட அழகடா
பகை கதறிட உடல் சிதறிட
அந்த தடைகளில் தடம் செய்த படையடா!!

பிறப்பதே போராட்டம் ஆவாதா அச்சமின்றி தைரியமா
டுகெதர் தோல்விகள் ஆன் மி கெஸ்
கடைசியில் நீயும் நானும் சர்வைவா

 

English

Sarithiram Purattu Poraattam Pallaayiram

Thadaigal Vendravar Yaar Saamaniyan Ellaarum

Irumbu Paadhaigalil Thannambikkai Theepandham

Thunindhavan Mun Vandhaal Vidhigalali Madhi Vellum

Paadangal Katradhaal Vizha Vizha Naan Ezhuven

Mudugelumbu Sidhaindhum My Game is Beyond Pain

Thoda Nee Than Best Looking For the Manifest

Thoduvom Sigaram Varungaalam Nammai Thodumadaa Nammai Thodumadaa

Thunikaramaayudham Pudhu Porkkalam

Adhai Thudithida Vedithida Azhagadaa

Pagai Kadharida Udal Sidharida Andha Thadaigalil Thadam Seydha Padaiyada

Pirappadhae Poraattam Aavaadha Achchamindri Dhairiyamaa

Together Tholvigal On Me Guess Kadaisiyil Neeyum Naanum Surviva

 

Lyrics of Ajith's Vivegam Surviva song

People looking for online information on Ajith, Surviva song lyrics, Vivegam will find this news story useful.