'கிருஷ்ணம்' படத்திலிருந்து வெளியான மனதை வருடும் 'வெண்ணைப் போல்' பாடல் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிஎன்பி சினிமாஸ் சார்பில் பிஎன் பலராம் தயாரித்துள்ள படம் கிருஷ்ணம். அக்ஷய் கிருஷ்ணன், ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ள இந்த படத்தை தினேஷ் பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

Lyrical Video of Vennaipol sung by Usha Jaya Krishnan from Krishnam

தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஹரி பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திலிருந்து வெண்ணை போல் உருகும் என் மனம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. மனதை வருடும் மெலோடியாக உருவாகியுள்ள இந்த பாடலை சந்தியா ஹரி பிரசாத் எழுத,  உஷா ஜெயகிருஷ்ணன் பாடியுள்ளார்.

'கிருஷ்ணம்' படத்திலிருந்து வெளியான மனதை வருடும் 'வெண்ணைப் போல்' பாடல் இதோ VIDEO