BGM2018 Short Film News Banner

இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த 'முண்டாசுப்பட்டி' நடிகர்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Actor Ramdoss gets married tamil cinema news

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ராம்தாஸ் (முண்டாசுப்பட்டி படத்தில் முனீஸ்காந்த்தாக நடித்தவர்), இன்று தனது திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளார்.

 

ராம்தாஸ்-தேன்மொழி திருமணம் இன்று காலை(மார்ச் 26) வடபழனி முருகன் கோவிலில் வைத்து விமரிசையாக நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

இனிய திருமண வாழ்த்துக்கள் ராம்தாஸ்...

Tags : Ramdoss

POPULAR COMEDIAN GETS MARRIED

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Actor Ramdoss gets married

Actor Ramdoss who is fondly known as Munishkanth got married to Thenmozhi today morning (March 26) at the Vadapalani temple, Chennai.

Ramdoss appeared in small roles in movies like Kadal, Soodhu Kavvum and Neram but it was the comedy film Mundasupatti that gave him the much-needed breakthrough. Since then he has formed a name for himself in Tamil cinema.

Wishing Ramdoss a happy married life. 

Tags : Ramdoss