விவேக்
விவேக்

‘ஆளப்போறான் தமிழன்’ என தமிழர்களின் உணர்வை பிடித்து பாடல் வரியாய் போட்டு மக்களின் மனதில் இடம்பிடித்த பாடலாசிரியர் விவேக் - கிற்கு “தி கோல்டன் நியூ ஏஜ் பாடலாசிரியர்” என்ற விருதினை இசையமைப்பாளர் தீனா வழங்கி தனது வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார்.