விவேக்
விவேக்

Behindwoods Gold Mic Music Awards - நியூ ஏஜ் பாடலாசிரியர் விருது பெற்ற விவேக், புகைப்படங்களில் தோன்றிய பிரபலங்கள் குறித்து ஒருவரிக் கவிதை சொல்லி அசத்தினார்.

வடிவேலு - “தமிழக மக்களின் பாசமணி இந்த நேசமணி”

தளபதி விஜய் - “அமைதி, சிரிப்பு..! இருக்காது அலட்டல்...!! அரங்கம் நிறைந்தால் நிர்காது மிரட்டல்..!”