ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்

நடிகை, பாடகி ஸ்ருதி ஹாசன் அவர்களுக்கு “தி மியூசிக் ஐகான்” என்ற விருது வழங்கப்பட்டது.

‘தேவர் மகன்’ படத்தில் ‘போற்றி பாடடி பொண்ணே’ பாடலில் தொடங்கி தற்போது வெளிநாடுகளில் கான்சர்ட்கள் செய்து தமிழகத்திற்கும், தனக்கும் பெருமை தேடி தந்த மகள் ஸ்ருதி ஹாசனுக்கு உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன் விருது வழங்கி ஊக்குவித்தார்.