புஷ்பவனம் குப்புசாமி
புஷ்பவனம் குப்புசாமி

கிராமிய இசை கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு “தி ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன் - தமிழ் ஃபோக்” என்ற விருது வழங்கப்பட்டது.

தமிழ் திரையுலகில் கிராமிய இசை பாடல்களை கொண்டு வந்து மக்கள் மனதிலும், பாரம்பரிய மிக்க பாடல்களும் வழங்கி மகிழ்வித்த புஷ்பவனம் குப்புசாமிக்கு நடன இயக்குநர் கலா விருது வழங்கினார்.