புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி
புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி

கிராமிய இசையை திரை இசையில் பிரபலமாக்கிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, தனது மனைவியை காதலோடு பாடி மேடைக்கு அழைத்தது காண்போரை கவர்ந்தது. ஏறு தழுவுதலை போற்றி பாடும் வகையில் காதல் பாடல் ஒன்றை இருவரும் பாடினர்.