டிரம்ஸ் சிவமணி
டிரம்ஸ் சிவமணி

டிரம்ஸ் சிவமணி அவர்களுக்கு “தி ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன் - பெர்கியூஷன் மியூசிக்” என்ற விருது வழங்கப்பட்டது.

இயக்குநர் பா.ரஞ்சித் விருதினை வழங்க தனக்கு வாழ்வில் எல்லாவுமாய் திகழ்ந்த தனது அம்மாவை மேடைக்கு அழைத்து டிரம்ஸ் சிவமணி தனது விருதினை பெற்றுக் கொண்டார்.