டிரம்ஸ் சிவமணி
டிரம்ஸ் சிவமணி

டிரம்ஸ் சிவமணி வாழ்வில் தனக்கு எல்லாவுமாய் திகழும் தனது தாய்க்கு இவ்விருதினை சமர்ப்பிப்பதாக கூறி தன்னை கவுரவிக்கும் விருதினை தாயின் கையால் பெறச் செய்தார். மேலும், தனது தாயின் இதயத்துடிப்பு தான் தனது முதல் டிரம்ஸ் பீட் என்றும், தாயை மிகவும் நேசிப்பதாகவும் அவர் கூறியது தாயில்லாமல் நானில்லை என்ற கூற்றை அரங்கில் இருந்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டியது.