டி.இமான்
டி.இமான்

இசையமைப்பாளர் டி.இமான் அவர்களுக்கு “தி ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன் - மெலோடி” என்ற விருதினை திரைப்பட இயக்குநர் பிரபு சாலமன் வழங்கினார்.