பார்வை மாற்றுத்திறனாளி திருமூர்த்தி
பார்வை மாற்றுத்திறனாளி திருமூர்த்தி

பார்வை மாற்றுத்திறனாளி திருமூர்த்தி, தனது திறமையை பாராட்டி வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் டி.இமானுக்கு பாடிய ‘ஆட்டோ சீட்டு.. அம்பளிக்கா பாட்டு..’ என்ற பாடலை திருமூர்த்தி சமர்ப்பித்தார். தானே முறையே 8 பாடல்கள் கம்போஸ் செய்து, வரிகள் எழுதி வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். 

பார்வை மாற்றுத்திறனாளி என்பதற்காக பரிதாபத்தின் பெயரில் திருமூர்த்திக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. அவரது திறமைக்கே இந்த வாய்ப்பு. அவரது திரைப்பாடல் வெளி வரும்போது அவருக்கு ஆதரவளிக்கும்படி இசையமைப்பாளர் டி.இமான் கேட்டுக் கொண்டார்.