யு-டியூப் என்பது தற்போது பல இளைஞர்கள் தங்கள் திறமைகளை காட்டும் இடமாக உள்ளது. அந்த வகையில் யு-டியூபில் ஒரு பாடல் ஹிட்ஸ் என்பது அந்த படத்திற்கு செம்ம ப்ரோமோஷனை உருவாக்குகின்றது, அந்த வகையில் தென்னிந்தியாவில் அதிக வியூஸ் பார்த்த டாப்-10 வீடியோக்களை பார்ப்போம்.

Rowdy Baby | Maari 2 | 448M
ROWDY BABY | MAARI 2 | 448M