டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜி

கவுதம் மேனன் இயக்கிய ’வேட்டையாடு விளையாடு’ படத்தில் மருத்துவம் படித்த ஒரு சீரியல் கில்லராக மிரட்டிய டேனியல் பாலாஜி வெற்றிமாறனின் பொல்லாதவன் படத்திலும் தரமான பெர்ஃபார்மன்ஸ் கொடுத்திருப்பார்.

 

தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த அவர் மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்த படம் வடசென்னை. ஆனால், இம்முறை வில்லன் வேடம் அல்ல. ஒரு சாந்தமான கதாப்பாத்திரத்தில் பிசிறில்லாமல் பொருந்தி இருப்பார். வடசென்னையின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும்போது அவர் கதாப்பாத்திரத்தின் முழு பரிமாணம் வெளிப்படும்.