மெர்சல் ஆடியோ லான்ச்
மெர்சல் ஆடியோ லான்ச்

ஒரு டாக்டர் தன் வண்டியை ரிப்பேர் செய்ய மெக்கானிக்கிடம் சென்றார். அப்போது மெக்கானிக் டாக்டரிடம், 'நானும் உங்களை மாதிரி தான் வேலை பார்க்குறேன். இந்த ஸ்பேர்பார்ட்ஸை மாற்றுகிறேன், இதில் இருக்கும் அடைப்புகளை சரி செய்கிறான், மொத்தமாக பழுது பார்க்கிறேன், ஆனால் எனக்கில்லாத மரியாதையும் பணமும் டாக்டரான உங்களுக்கு எப்படி கிடைக்கிறது' என்று கேட்டான். அதற்கு டாக்டர், 'நீ சொன்னது எல்லாம் சரி தான், ஆனால் இதை வண்டி ஓடி கொண்டிருக்கும் போதே இதையெல்லாம் செய்து பார், அப்போது புரியும்' என்றாராம்.  - நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப தான் மரியாதை.