தெறி ஆடியோ லான்ச்
தெறி ஆடியோ லான்ச்

ஒரு முறை சீன அதிபர் மாவோ சாலையில் செல்லும் போது தலைவர் படங்களை விற்கும் சிறுவனை பார்த்தாராம். அங்கு மாவோவின் படங்களே இருந்ததாம். உடனே மாவோ அந்த சிறுவனிடம், உனக்கு என்னதான் என் மேல மரியாதை இருந்தாலும், நீ மற்ற தலைவர்கள் படங்களையும் விற்க வேண்டும் என்று கூறினாராம். உடனே அந்த சிறுவன், மற்ற தலைவர்களின் படம் எல்லாம் விற்று தீர்ந்துவிட்டது, இந்த படம் மட்டும் தான் விற்காமல் இருக்கிறது என கூறினானாம். - நான் தான் பெரியவன் என்ற என்னம் இருக்க கூடாது.