நடிகை ரோஜா
நடிகை ரோஜா

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரோஜா. இவர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ-ஆக இருக்கிறார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் நடிகை ரோஜா போட்டியிடுகிறார்.

Tags : Roja