MIC Conclave News Banner

'வெடித்துச்சிதறிய' விமான டயர்.. 'ரோஜா' உட்பட 72 பயணிகள் 'பீதி'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Actress Roja escapes an unfortunate flight accident tamil cinema news

திருப்பதியில் இருந்து ஹைதராபாத்துக்கு, நேற்றிரவு 8.55 மணி இண்டிகோ விமானமொன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் நடிகையும், எம்.எல்.ஏ-வுமான ரோஜா உட்பட 72 பயணிகள் பயணம் செய்தனர்.

 

இரவு 10.25 மணியளவில் ஹைதராபாத் ராஜிவ்காந்தி விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கியது.அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில் விமானத்தின் ஒரு டயர் திடீரென தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.

 

டயர் தீப்பிடித்ததைத் தொடர்ந்து,தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

 

தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தொடர்ந்து பயணிகள் பத்திரமாக விமானத்தில் இருந்து கீழே இறங்கினர்.

 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை ரோஜா, இதனை வீடியோ காட்சியாகப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ACTRESS ROJA ESCAPES AN UNFORTUNATE FLIGHT ACCIDENT TAMIL CINEMA NEWS VIDEO

Tags : Roja, Flight

FLIGHT TYRE EXPLODES, ACTRESS ROJA ESCAPES

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Actress Roja escapes an unfortunate flight accident

Actress turned politician Roja, who was travelling on a flight from Tirupati to Hyderabad escaped unhurt after an unfortunate accident. She was flying on IndiGo - 6E 7117 yesterday night (March 28), which departed around 8.55 PM in Tirupati and landed in Hyderabad at 10.25 PM.

Apparently, one of the tyres of her flight burst while it was landing at the Hyderabad airport. Reports suggest that the fire broke due to the tyre burst on the runway during its landing. Emergency services immediately rushed to the spot to set out the fire.

Reportedly, no one was hurt in the course of this accident including actress Roja.

Tags : Roja

Actress Roja escapes an unfortunate flight accident tamil cinema news

People looking for online information on Flight, Roja will find this news story useful.