ஷெரின்
ஷெரின்

ஆரம்புத்துல ஒரு அடையாளம் இல்லாம இருந்த ஷெரின், வனிதா சொல்றதுக்கு, சாக்ஷி சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருந்தாங்க. ஆனால், இப்போ பாசிட்டிவா தோணுது.