இருவர் (1997)
இருவர் (1997)

இருவர் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.