நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பல வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர்,  தமிழர்கள் அதிகம் வாழும் கர்நாடகாவின் மத்திய பெங்களூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார்.