சிம்புவுக்கு கண்டிப்பா பால் ஊத்துவேன் - உணர்ச்சிவசப்பட்ட பிரபலம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சுந்தர். சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வந்தா ராஜாவான் வருவேன்.  இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் பாடல்கள் நாளை வெளியாகிறது.  இந்த படத்திலிருந்து வாங்க மச்சான் வாங்க, ரெட் கார்டு உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Robert shares his experience with simbu and Vantha Rajavathaan varuven

காதல், குடும்ப சென்டிமென்ட் என கலந்து கட்டி உருவாகிவரும் இந்த படத்தில் சிம்புவுடன் மேகா ஆகாஷ், கேத்ரின் தெரஸா, ரம்யாகிருஷ்ணன் , பிரபு, ரோபோ ஷங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படம் குறித்து நடன இயக்குநர் ராபர்ட் Behindwoods தளத்துக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இந்த படத்துல ரொம்ப நாள் கழிச்சு சிம்பு நல்லா ஆடிருக்காரு. அவர் கேட்டார்ல ரசிகர்கள பால் ஊத்த சொல்லி . அந்த ரசிகர்கள்ல நானும் ஒருத்தேன். கண்டிப்பா பால் ஊத்துவேன். என்றார்.

சிம்புவுக்கு கண்டிப்பா பால் ஊத்துவேன் - உணர்ச்சிவசப்பட்ட பிரபலம் VIDEO