ஹிப்ஹாப் தமிழாவின் ‘சிங்கிள் பசங்க’ பாடல் ரிலீஸ்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ஹிப்-ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘நட்பே துணை’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடலான ‘சிங்கிள் பசங்க’ பாடல் வெளியாகியுள்ளது.

Hip Hop Tamizha's Natpe Thunai Second single track 'Single Pasanga' released

‘மீசைய முறுக்கு’ படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் ‘நட்பே துணை’ திரைப்படம் உருவாகி வருகிறது. சுந்தர்.சி இயக்கத்தில் பார்த்திபன் தேசிங்கு இயக்கி வரும் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடல் வெளியாகியுள்ளது.

பாடலாசிரியர் அறிவு எழுதியுள்ள இப்பாடலை காகா பாலச்சந்தர், கானா உலகம் தரணி, அறிவு ஆகியோர் பாடியுள்ளனர். ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக புதுமக நடிகை அனகா நடிக்கிறார்.

ஹிப்-ஹாப் ஆதி இசையமைத்து வரும் இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான Kerala Song ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்தது.

ஹிப்ஹாப் தமிழாவின் ‘சிங்கிள் பசங்க’ பாடல் ரிலீஸ் VIDEO