Petta USA All Banner

பஹத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் டிரெய்லர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

எந்த கேரக்டர் கொடுத்தாலும்  தனித்துவமாக செய்யக்கூடியவர் பஹத் பாசில்.  மகிஷிண்டே பிரதிகாரம், தொண்டிமுதலும் திரிக்ஷாஷியும் போன்ற படங்களில் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிருபித்துள்ளார்.

Fahal Fazil's Kumbalangi Nights trailer

இவரது நடிப்பில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஞான் பிரகாஷன் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழிலும் இவர் வேலைக்காரன் மூலம் அறிமுகமாகியுள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் வெளியாக விருக்கும் கும்பலங்கி நைட்ஸ் என்ற படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பஹத் பாசில் நடிக்கும் புதிய படத்தின் டிரெய்லர் VIDEO