Vetrivel News Banner

''VISAARANAI'S SUCCESS IS ENCOURAGING'' - DHANUSH

Home > Tamil Movies > Tamil News Stories

By |
Dhanush on Visaaranai winning 3 National Film Awards

Dhanush, the happy and proud producer of Visaaranai that won 3 National Awards expresses his joy through an official press note which reads -

“சில படைப்புகளை துவங்கும்போது நமக்கே தெரியும் , இப்படைப்பு  மிக முக்கிய இடத்தை பெறும் என்பது.  அதை போன்ற ஒரு படைப்பு தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற " விசாரணை " . நான் " விசாரணை " திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள சமுத்திர கனி மற்றும் படத்தொகுப்பாளர் கிஷோருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விசாரணை படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும் , மூன்று தேசிய விருதுகளை தந்துள்ள இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும். இதை போன்ற படைப்புகளை தமிழ்  மக்கள் நிச்சயம் ஏற்றுகொள்வார்கள் என்ற விஷயம்  எனக்கு மகிழ்ச்சியையும் , மேலும் இதை போன்ற படைப்பை வழங்க உற்ச்சாகத்தையும் தருகின்றது.
எங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் பத்ரிக்கை , தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி.

இப்படிக்கு”

தனுஷ்

Translated version

"With some films, we know right from the start that it is destined to fare big.  Visaaranai was one such film which was critically acclaimed and it also did well at the box office . I feel really happy for Samuthirakani and editor late Kishore for winning National Awards for Visaaranai. And the fact that the film has won 3 Awards makes me 3 times happy. I am extremely thankful to director Vetri Maaran.


It is nice to see that Tamil audience accepts a film like Visaaranai and it encourages us to make more such quality films in the future. I also thank the media for their continued support.”

Subscribe our Youtube Channel
Like our Facebook Page
Follow our Twitter Page

FACEBOOK COMMENTS

Dhanush on Visaaranai winning 3 National Film Awards

People looking for online information on Dhanush, Visaaranai will find this news story useful.

PHOTOS & STILLS - GALLERY