Viswasam All Banner USA
Petta USA All Banner

இது அனிருத்தின் 'கண்ணம்மா'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் படத்தை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் தற்போது ஹரிஸ் கல்யாண் நடிப்பில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தை இயக்கி வருகிறார்.  இருவேறுபட்ட ரசனை கொண்ட இரு நபர்களுக்கு இடையில் நடக்கும் காதல் கதை தான் இந்த படம்.

Anirudh Sings for Ispade Raajavum idhaya raaniyum

இதனை மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரிக்கிறார். மேலும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்து வருகிறார்.  எந்த பாடலானாலும் தனது தனித்துவமான குரலால், அந்த பாடலை ஹிட் ஆக்கும் திறன் பெற்றவர் அனிருத். அந்த வகையில் இந்த படத்தில் கண்ணம்மா என்ற பாடலை பாடியுள்ளார்.  அதன் காரணமாக இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இந்த படத்தில் ஹரிஸ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்க, மாகப ஆனந்த் மற்றும் பாலசரவணன் காமெடியில் கலக்கவுள்ளனர்.