இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத மிகப்பெரும் ஆளுமை கருணாநிதி பற்றிய சில முக்கிய தகவல்கள்

Home > News Shots Slideshows

By
மாநில சுயாட்சியை அடிநாதமாகக் கொண்டவர்

நீதிபதி ராஜமன்னார் தலைமையில் முதல்வராக கருணாநிதி அமைத்த குழு மத்திய அரசிடம் குவிந்துகிடந்த பல அதிகாரங்களை மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஏதுவாக பரிந்துரை செய்தது. அதற்கேற்றவாறு அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கு பரிந்துரைத்தது அந்த குழு.

ABOUT THIS PAGE

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத மிகப்பெரும் ஆளுமை கருணாநிதி பற்றிய சில முக்கிய தகவல்கள்.