இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத மிகப்பெரும் ஆளுமை கருணாநிதி பற்றிய சில முக்கிய தகவல்கள்

Home > News Shots Slideshows

By
அவசர நிலைக்கும் அசராத போர்க்குணம்

தனது சிறப்பான போர்க்குணத்திற்கும் பெயர் பெற்றவர் கருணாநிதி. 19ஆம் ஆண்டு ஜூன்  அன்று இந்திரா காந்தி தலைமையிலான அரசு அவசர நிலை பிரகடனம் செய்தபோது அதை எதிர்த்து தி.மு.க செயற்குழுவைக் கூட்டி அவசர நிலையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியவர் கருணாநிதி. அதன் பிறகு தி.மு.க ஆட்சியைக் கலைத்தது இந்திரா அரசு.

ABOUT THIS PAGE

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத மிகப்பெரும் ஆளுமை கருணாநிதி பற்றிய சில முக்கிய தகவல்கள்.