Ramraj All Banner

பிக்பாஸ் 2 'டைட்டிலை' வெல்லப்போவது யார்?..முழுவிவரம் உள்ளே!

Home > News Shots Slideshows

By

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஆரம்பித்து முழுதாக 76 நாட்கள் கடந்து விட்டன. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து மமதி சாரி,ரம்யா,நித்யா,வைஷ்ணவி,ஆனந்த் வைத்யநாதன்,ஷாரிக்,பொன்னம்பலம்,மஹத் ஆகிய போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

 

வைல்டுகார்டு எண்ட்ரி விஜயலட்சுமியுடன் சேர்த்து வீட்டிற்குள் மொத்தம் 9 போட்டியாளர்கள் தற்போது உள்ளனர். இதில் பிக்பாஸ் டைட்டிலை வெல்லக்கூடிய வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது? என்பதை இங்கே பார்க்கலாம்.

 

பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் செயல்பாடுகள், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் ஆதரவு, போட்டியாளர்களின் பிளஸ்,மைனஸ் என பல்வேறு விஷயங்களின் அடிப்படையிலேயே போட்டியாளர்கள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விஜயலட்சுமி

'வைல்டுகார்டு எண்ட்ரி' வாயிலாக வீட்டிற்குள் நுழைந்த விஜயலட்சுமி வெளியில் 70 நாட்களுக்கு மேலாக நிகழ்ச்சியைப் பார்த்து வீட்டிற்குள் வந்திருக்கிறார். அதனால் பிற போட்டியாளர்களின் நிறை,குறை மற்றும் மனநிலை குறித்து அறிந்து அதற்கேற்றவாறு அவர் விளையாடி வருவதால், இதில் வெல்லக்கூடிய வாய்ப்பு அவருக்கு மிகவும் குறைவாக இருக்கலாம்.

ABOUT THIS PAGE

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. பிக்பாஸ் 2 'டைட்டிலை' வெல்லப்போவது யார்?..முழுவிவரம் உள்ளே!.