90-களின் குழந்தைகள் உண்மை என்றே நம்பிய 15 வதந்திகள் - #90SKIDSRUMOURS!

Home > News Shots Slideshows

By

90களில் பிறந்த குழந்தைகள் இந்த பூவுலகில் பாக்யமானவர்கள். ஆனால் எல்லாவற்றிலும் ஈஸியாக ஏமார்ந்த தலைமுறைகளிலேயே டாப் தலைமுறை என்பதுதான் அதில் ஹைலைட்.

என்னதான் சிறு வயதில் நாம் நம்பியவை, நம்மிடம் சொல்லப்பட்டவைகளில் பலவும் வதந்திகள் என்றும் பாதிக்குப் பாதி அவை அபத்தமானவை என்றும் பின்னாளில் நமக்கு தெரியவந்தாலும், பால்யத்தில் நாம் நம்பி, நண்பர்களிடமும் பரப்பிய அந்த அழகிய வதந்திககளின் கூட்டு நினைவை மறந்துவிட முடியுமா என்ன?

அவைதான் இன்று #90sKidsRumours என்கிற பெயரில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றன.

90-களின் குழந்தைகள் உண்மை என்றே நம்பிய 15 வதந்திகள் - #90SKIDSRUMOURS!

MRF ஒரு Bat தயாரிக்கும் கம்பெனி என்று நம்பிய நாட்கள் அவை.

ABOUT THIS PAGE

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 90-களின் குழந்தைகள் உண்மை என்றே நம்பிய 15 வதந்திகள் - #90sKidsRumours!.