Ramraj All Banner

பிக்பாஸ் 2 'டைட்டிலை' வெல்லப்போவது யார்?..முழுவிவரம் உள்ளே!

Home > News Shots Slideshows

By
மும்தாஜ்

ஓவியா ஆர்மி அளவுக்கு இல்லை என்றாலும் மும்தாஜை தொடர்ந்து அவரது ஆர்மியினர் ஓட்டுப்போட்டு காப்பாற்றி வருகின்றனர். வந்த முதல் வாரத்திலிருந்து பிக்பாஸ் வீட்டில், இதுவரை அதிகபட்சமாக நாமினேட் செய்யப்பட்டு அதிக முறை காப்பாற்றப்பட்ட நபராக மும்தாஜ் திகழ்கிறார்.

 

தொடர்ந்து மும்தாஜிடம் விசாரணை நடத்தி வந்த கமல் கூட, அவரது பொறுமைக்கு சர்டிபிகேட் கொடுத்துள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நடிக்கிறார், ஓவர் ஆக்டிங் என விமர்சனம் செய்யப்பட்டாலும் மற்றவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் ஆதரவுக்கரம் நீட்டுவது மும்தாஜ் தான் என்பதையும் நாம் கவனத்தில்  கொள்ள வேண்டும்.

ABOUT THIS PAGE

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. பிக்பாஸ் 2 'டைட்டிலை' வெல்லப்போவது யார்?..முழுவிவரம் உள்ளே!.