சமூக வலைதளங்கள் இன்று மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் இல்லாதவர்களை விரல்விட்டு என்னிவிடலாம். அதே போல அக்கவுன்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் முக்கியமான ஒன்று, தங்களின் Profile Picutre-கள் தான். 

கடந்த சில நாட்களாக, Linkedin, Facebook, Instagram, Tinder போன்ற பக்கங்களில் வைத்திருக்கப்படும் Profile Picutre-களை தொகுத்து வரும் மீம்ஸ்கள் ட்ரென்டாகி வருகிறது. 

அப்படி நம் தமிழ் சினிமா ஹீரோக்களின் அக்கவுன்ட்களை அலங்கரிக்கும் Profile Picutre-கள் எப்படி இருக்கும் !

Vijay
VIJAY