யோகி பாபு
யோகி பாபு

விஜய் - ‘யோகி பாபு சமீபத்தில் நடந்த அவரது வீட்டு கிரகபிரவேசத்துக்கு போக முடியலையாம்.. அவ்ளோ பிசி.. அட்லீஸ்ட் அவரோட கல்யாணத்தை மிஸ் பண்ணாம இருந்தா சரி...  வீடு யார் வேணாலும் கட்டலாம் யோகி, ஆனா தாலி..?’