கௌதம் வாசுதேவ் மேனன்
கௌதம் வாசுதேவ் மேனன்

அடுத்தது நம்ம ஜிவிஎம்.  இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கிய காக்க காக்க படம் மட்டுமல்லாமல், தேசிங் பெரியசாமியின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட பல படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் வலம் வந்துள்ளார். தற்போது சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.