BALASARAVANAN
இத்தனை பெரிய அதிர்ச்சியை துயரத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை,drசேதுராமனொடு நடித்தது ஒரு படமாகவே இருந்தாலும் என்மீது அவ்வளவு அன்போடு இருப்பார்,நண்பரே உங்களது நட்பும் அக்கறையும் இனி என்று காண்பேனோ,எல்லோருக்கும் உதவும் அன்புள்ளம் கொண்ட நண்பா இதை நம்பவவே முடியவில்லை #RIPDrSethu pic.twitter.com/qNMXbGw3m8
— Bala saravanan actor (@Bala_actor) March 27, 2020