வலிமை (2022)
வலிமை (2022)

வலிமை படத்தின் முதல் லுக் போஸ்டரை பிரபல டிசைனர் ராகுல் நந்தா வடிவமைப்பு செய்தார். பச்சை நிற பின்னணியில் படத்தின் போஸ்டர்கள் அமைந்திருந்தன. இன்டர்நேஷனல் தரத்தில் இந்த படத்தின் மார்க்கெட்டிங் போஸ்டர்கள் அமைந்தன.