வேதாளம் (2015)
வேதாளம் (2015)

ரெட் படத்திற்கு பிறகு சிறிது மொட்டை தலையுடன் அஜித் நடித்த திரைப்படம் வேதாளம். இயக்குனர் சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வேதாளம் படத்தின் முதல் போஸ்டரை அமுதன் பிரியன் வடிவமைத்திருந்தார்.