வீரம் (2014)
வீரம் (2014)

வீரம் படத்தின் First Look Poster & ஆரம்பம் படத்தின் First Look போஸ்டரும் ஒரே நாளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. அஜித், கையில் டீ கிளாஸ் உடன் காணப்படுவார். அட்டகாசம் படத்திற்கு பிறகு  வேஷ்டி சட்டையுடன் அஜித் தோன்றிய போஸ்டர் இதுதான். இந்த போஸ்டரை டிசைனர் அப்துல் வடிவமைத்தார்.