நேர்கொண்ட பார்வை (2019)
நேர்கொண்ட பார்வை (2019)

எச். வினோத்துடன் அஜித் முதல் முதலாக இணைந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவானது. இந்த படத்தின் போஸ்டரை கோபி பிரசன்னா வடிவமைத்தார். அவுட் ஆப் தி பாக்ஸ் என்ற தீமில் இந்த போஸ்டர் அமைந்திருந்தது.