நடிகை ஹேமமாலினி
நடிகை ஹேமமாலினி

பாலிவுட்டில் பிரபலமான நடிகை ஹேமமாலினி, உத்தர பிரதேசத்தின் மதுரா மக்களவை தொகுதியில் பாஜக சார்பாக மீண்டும் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.